1 sourceUpdated
2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது நிகழ்வில் வெள்ளி விருதுகளை வென்ற Hayleys 'Alumex'
இலங்கையின் முதலிடத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள பெருநிறுவனமும் (LMD 100 – 2025/26) Hayleys குழுமத்தின் துணை நிறுவனமுமான Alumex PLC (அலுமெக்ஸ் PLC) நிறுவனம், தனது உற்பத்திச் செயற்பாடுகளில் சூழல் பொறுப்புணர்வை ஒருங்கிணைப்பதில்…
Summary
வலுசக்தி செயல்திறனை மேம்படுத்துதல், வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல், கழிவுகளைக் குறைத்தல், நீரைப் பாதுகாத்தல், உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மூலம் தனது சூழல் மாசுபாடுகளைக் குறைக்க Alumex நிறுவனம் செயற்பட்டு வருகிறது. Alumex PLC பற்றி Hayleys PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான Alumex PLC, உயர்தர அலுமினிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி நிறுவனமாகும்.
What this story is about
Organisations
