1 sourceUpdated
இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை
பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத…
Summary
டியேகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனநிலை மேலும் மோசமடைந்திருந்ததுடன், அவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
