1 sourceUpdated
காங்கேசன்துறையில் மர நடுகை செயற்றிட்டம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பசுமைப் போர்வையையும் மேம்படுத்தும் நோக்குடன், வலி வடக்கு பிரதேச சபை மற்றும் விதைப்பனைத்தும் விருட்சமே அமைப்பு இணைந்து முன்னெடுத்த மர நடுகை செயற்றிட்டம் நேற்று (08) மாலை காங்கேசன்துறை கடற்கரைப் பகுதி மற்றும் சிறுவர்…
