1 sourceUpdated
யாழ். வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மாவீரர் நினைவேந்தல்
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று (27) வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Summary
வழக்கமாக நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி நிறைவடையும். வடமராட்சி, வல்வெட்டித்துறை, தீருவில் சதுக்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர் தீருவில் சதுக்கம் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த…
