1 sourceUpdated
INSEE Lanka, ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026இல் மதிப்புமிக்க தங்க விருதை வென்றுள்ளது
இலங்கையின் ஒரேயொரு முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளரும், சந்தையில் முன்னணி நிறுவனமுமான INSEE Lanka, ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026இல் மதிப்புமிக்க தங்கப் பாராட்டு விருதைப் பெற்றுள்ளது.
Summary
துசித் குணவர்னசூரிய கருத்துத் தெரிவிக்கையில், "INSEE நிறுவனத்தில் உள்ள எம் அனைவருக்கும் இது பெருமைமிக்க தருணமாகும். இத் தேசிய மட்ட அங்கீகாரம், பொறுப்புணர்வுடனான செயற்பாடுகள், புத்தாக்கம் மற்றும் நீண்டகால சுற்றாடல் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாக துறையின் வளர்ச்சியையும் சுற்றாடல் பாதுகாப்பையும் ஒருங்கே செயற்படுத்த முடியும் என்பதை INSEE தொடர்ந்து நிரூபித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது." என்றார்.
