1 sourceUpdated
“முழுநாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு சர்வமத மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்..
நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "முழுநாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத மாநாடு நாளை (05) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
What this story is about
Organisations
