1 sourceUpdated
பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் தமிழ் மற்றும் சிங்களத்தில் வௌியீடு
"பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர்…
Summary
ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அன்று நினைவு கூரப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் 26 வது ஆண்டு நிறைவுக்குச் சமாந்தரமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதிக்கான பாதைகள் (Pathways to Peace) அமைப்பினால் இலங்கையிலுள்ள கனடாவின் உயர்ஸ்தானிகராலயம் தலைமையிலான கனடா அரசாங்கத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மொழிபெயர்ப்புகளின் அச்சிடப்பட்ட பிரதிகளும் இதன்போது கையளிக்கப்பட்டன.
