1 sourceUpdated
மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், மலை ஏற்றத்தின்போது தவறி வீழ்ந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் சுமார் 500 அடி பள்ளத்தி…
Summary
லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் உள்ள மவுண்ட் பேடன் பவல் (Mount Baden-Powell) மலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மலையில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி காரணமாக வழுக்கும் நிலையில் காணப்பட்ட பகுதியில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மகன் தவறி விழுந்துள்ளார்.
