1 sourceUpdated
மலேசியாவில் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்திய செலிங்கோ லைஃப் விற்பனைக் குழுவினர்
செலிங்கோ லைஃப் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவினர், அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நான்கு நாள் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
Lead report
Summary
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் Great Eastern Life Insurance நிறுவனத்தின் அனுபவமிக்க ஐந்து குழு விற்பனை முகாமையாளர்கள் இப்பயிற்சித் திட்டத்தை வழிநடத்தினர். இதற்காக இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்தல், பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களையும் அவற்றின் தாக்கங்களையும் கண்டறிதல், சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளில்…
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
