1 sourceUpdated
விற்பனை நிலையத்தை முற்றாகச் சேதப்படுத்திய தீ – கிரிபத்கொடையில் பரபரப்பு!
கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (02) மாலை 5.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
What this story is about
Organisations
