1 sourceUpdated
சாமர எம்பியின் பிணை இரத்து கோரிய மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இரத்தினகல் வியாபாரிகளிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை ரத்து செய்யக் கோரி இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான உத்தரவு, டிசம்பர் 11ஆம் திகதி விசாரிக்கப்படும…
