1 sourceUpdated
ராமாயணத்தில் சூஃபி இசை!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 06 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
Lead report
Summary
அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 06 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இப்பாடல் ராமர் மற்றும் சீதனையின் தெய்வீக பிணைப்பையும் அவர்களின் ஒருமித்த பயணத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் ஒரு பகுதியில் ரகுமான், சூஃபி (Sufi) இசையில் உள்ள க்குவாலி (qawwali) என்ற இசையை பயன்படுத்தி உள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
