1 sourceUpdated
பெரும்போகத்திற்குப் போதுமான உரம் கையிருப்பில்
பெரும்போகத்திற்குப் போதுமான உரக் கையிருப்பு நாட்டில் உள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.போகத்திற்குரிய உர விநியோக நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Summary
போகத்திற்குரிய உர விநியோக நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே வலியுறுத்தினார். மேலும் சுமார் 42,000 மெட்ரிக் தொன் நிறுவனங்களிடம் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்தார். அதன்படி, இதுவரை 4,396 மெட்ரிக் தொன் TSP உரமும், 511 மெட்ரிக் தொன் SSP உரமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What this story is about
People
Organisations
