1 sourceUpdated
Daraz Sri Lanka, இந்த ஆண்டின் மாபெரும் விற்பனைக் கொண்டாட்டமான 11.11 Big Boss Sale ஐ அறிமுகப்படுத்துகிறது
120 க்கும் மேற்பட்ட BRANDS மற்றும் 11 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விற்பனை நிகழ்வில் இணைந்துள்ளன. நவம்பர் 10ம் திகதி இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில், Brand Rush Hour மற்றும் “Discount Pita Discount” (தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி) போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Summary
வாடிக்கையாளர்கள் Daraz app ல் தங்களுக்குரிய வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டு, பணம் செலுத்தும் போது தங்களுக்கு விருப்பமான தகுதியான கொடுப்பனவு முறையைத் தேர்ந்தெடுக்கலாம். Daraz-இன் ஆண்டின் மிகப்பெரிய சலுகைக் கொண்டாட்டமான 11.11, பங்கேற்கும் வணிகங்கள் தங்களது தயாரிப்புகளைப் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், பரந்த வாடிக்கையாளர் தளத்தைச் சென்றடைவதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
