1 sourceUpdated
மாணவர்களுக்கு பாதணிகள்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தொட்டவத்தை கிளை ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல் மற்றும் மரம் நடும் நிகழ்வுகள் அண்மையில், பாணந்துறை ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவருக்கு தியமந்த…
Lead report
Summary
பேரவையின் தொட்டவத்தை கிளை ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல் மற்றும் மரம் நடும் நிகழ்வுகள் அண்மையில், பாணந்துறை ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவருக்கு தியமந்தி ஜுபிலி பாடசாலை ஆசிரியை திஸ்னா உதயங்கனி பாதணியை கையளித்தார். இதையடுத்து,மர நடுகை நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு மரக் கன்று ஒன்றையும் அவர் நட்டு வைத்தார்.