1 sourceUpdated
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா?
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தாயராகி வருகின்றன. அதில் சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் ஒன்று.
Lead report
Summary
மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ள தகவல்களின்படி, பண்டிராஜின் ' இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு அதாவது 10 ஆண்டுகள் கழித்து, சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் இணையும் படமாக இது அமையும்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
