1 sourceUpdated
காவி உடை அணிந்து நாகப்பாம்புடன் கிளம்பிய மொட்டுக் கட்சியின் கிரேஷன் கெரமினியகே
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விசித்திரமான நடைபயணம், ஆரம்பத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Summary
சமூக ஊடகங்களில் குறித்த நபரின் உண்மையான அடையாளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதே இதற்குக் காரணமாகும். கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்களின்படி, குறித்த நபர் பௌத்த பிக்குவே அல்ல எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Places
