1 sourceUpdated
2026 இளையோர் ஒலிம்பிக் விழா இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக CARNAGE கைகோர்ப்பு
இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ் (CARNAGE), செனகல் தலைநகர் டாக்கரில் நடைபெற்று வருகின்ற 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணியின்…
Summary
இலங்கையின் முன்னணி வர்த்தக நாமம் என்ற வகையில், வீரர்கள் சர்வதேச தளத்தை எட்டிய பிறகு மட்டும் அவர்களைக் கொண்டாடாமல், அவர்களின் வளர்ச்சிப் பயணத்திலேயே உடன் நிற்பதை எமது பொறுப்பாகக் கருதுகிறோம். வெற்றி பெறும்போது மட்டுமல்லாது, அந்த வெற்றியை எட்ட முனையும் முழுப் பயணத்திலும் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்பதில் கார்னேஜ் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
