2 sourcesUpdated
கொழும்பு முதன்மை பணவீக்கம் ஒக்டோபரில் 8.3% ஆக உயர்வு
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.
Full coverage
Summary
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது. 2026 ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் 8.8% ஆக உயர்ந்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 8.7% ஆகப் பதிவாகியிருந்தது. அதேபோல், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் (புள்ளிக்கு புள்ளி) 8.0% ஆக அதிகரித்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 7.7% ஆகப் பதிவாகியிருந்தது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
