1 sourceUpdated
அமெரிக்கா - ஈரான் இடையே தவிர்க்க முடியாத இராணுவ மோதல் அபாயம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு பாரிய இராணுவ மோதல் வெடிப்பது தவிர்க்க முடியாதது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Summary
அமெரிக்க - அரபு உறவுகளுக்கான தேசிய மன்றத்தின் மூத்த சர்வதேச விவகார ஆய்வாளர் டேவிட் டெஸ் ரோச்சஸ் (David Des Roches) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
