6 sourcesUpdated
பல அத்தியாவசியப் பொருட்கள் மீதான விசேட வரி இன்று முதல் குறைப்பு
பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியைக் குறைப்பதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று (12) பாராளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, இந்த வரித் திருத்தங்கள் இன்று (13) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
Full coverage
News.lkபல அத்தியாவசியப் பொருட்கள் மீதான விசேட வரி இன்று முதல் குறைப்பு

Thinakaranநெத்தலி, மாசி மீதான இறக்குமதி வரி ரூ.10 ஆகக் குறைப்பு: வர்த்தமானி வெளியீடு
Lanka News Web தமிழ்அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி நீக்கம் - வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

அத தெரணஅத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விசேட பண்ட வரிகளைக் குறைக்கும் வர்த்தமானி வெளியீடு

Hiru News - Tamilஇன்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறையலாம்

IBC Tamilவெளியான வர்த்தமானி - இன்று முதல் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

More on Anura Kumara Dissanayake
Other stories that mention them, newest first.
- Nov 20, 2026GMOA warns of action over unaddressed doctors' demands3 sources
- Nov 19, 2026Bangladesh invites President for State Visit to strengthen relations7 sources
- Nov 18, 2026US Ambassador meets President on defense and economy4 sources
- Nov 18, 2026Seven New Envoys Present Credentials to President Anura Kumara Dissanayake5 sources
- Nov 18, 2026Australian investors seek clear business path2 sources
- Nov 16, 2026President instructs review of disaster preparedness plans5 sources