1 sourceUpdated
கொழும்பிடம் முதல் தோல்வியை சந்தித்தது அப் கன்ட்ரி லயன்ஸ்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் கொழும்பு கால்பந்து கழகத்திடம் அப் கன்ட்ரி லயன்ஸ் 1-2 என்ற கோல் கணக்கில் முதல் தோல்வியை சந்தித்தது.
What this story is about
People
Organisations