1 sourceUpdated
கிழக்குக் கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட 3 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!
கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துரிதமாகச் செயற்பட்டு கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.