1 sourceUpdated
டைகொண்டோ போட்டியில் முதலிடம் பெற்றது ‘மத்தி’
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைப்பு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து நடத்தும் 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் டைகொண்டோ போட்டியில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மத்திய மாகாணம் வென்றது.