1 sourceUpdated
முகவர்களுக்கு லிற்றோ கேஸ் நிறுவனம் கடும் எச்சரிக்கை
லிற்றோ சமையல் எரிவாயுவை பதுக்கி வைப்பது, விற்பனையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட தேவையற்ற நடவடிக்கைகளை விற்பனை முகவர்கள் முழுமையாக தவிர்க்குமாறு லிற்றோ கேஸ் நிறுவனம் அதன் முகவர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
What this story is about
Organisations
Places