1 sourceUpdated
இஸ்ரேலிய ஜனாதிபதியை அவுஸ்திரேலியாவில் கைது செய்ய வேண்டும்: மனித உரிமை சட்டத்தரணி விடுத்த கோரிக்கையால் பரபரப்பு!
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு மேற்கொள்ளவுள்ள நான்கு நாள் விஜயத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள…
Summary
இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட யூத சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், அஞ்சலி செலுத்துவதற்காகவுமே அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஹெர்சாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
