1 sourceUpdated
இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Summary
குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கனமழைக்கு பின்னர் நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள பாறை அடுக்குகளில் கடுமையான அழுத்தம் ஏற்படுகின்றது.
