1 sourceUpdated
தமிழர்பகுதியில் அதிர்ச்சி சம்பவம் - பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை: 5 பேர் அடையாளம்
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Summary
வன்னிமாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
