1 sourceUpdated
மஹர பிரதேச சபையின் NPP தவிசாளர் இராஜினாமா
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் உள்ள மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும், தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதற்கு அத்துல கலுஆராச்சி தீர்மானித்துள்ளார்.
Summary
தமது சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடாவடி குடும்ப ஆட்சிகளைத் தோற்கடித்து, மக்கள் நலன் சார்ந்த ஆட்சிமுறையைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எனது சக்தி, நேரம் மற்றும் திறமையை அதிகபட்சமாக அர்ப்பணிக்க அன்று உடன்பட்டு இந்த அரசியல் பயணத்தில் இணைந்தேன்.
What this story is about
People
Organisations
