1 sourceUpdated
ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!
மாலைதீவில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு வருடச் சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவித்து முடித்த இலங்கைப் பிரஜை ஒருவரை மாலைதீவு உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்துள…
Summary
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் மாலைதீவு வெலனா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முஹம்மட் சுலைமான் என்ற இலங்கையர், தனது ஆடைக்குள் 2,282 கிராம் தங்கப் பசையை மறைத்து வைத்திருந்ததாக மாலைதீவு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்தது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
