1 sourceUpdated
முத்துகுமரனுக்கு ஆப்பு?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி, தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக வகிதா சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில்…
Lead report
Summary
ஏற்கனவே பல்வேறு பேட்டிகளில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வகிதா, தற்போது சட்டரீதியாகவும் களமிறங்கியுள்ள நிலையில், வகிதாவிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? முதன்முதலில் ஜனவரி 14 ஆம் திகதி முத்துக்குமரன் வகிதாவுக்கு அனுப்பிய மெசேஜ் மிக முக்கியமானதாக இருக்கிறது.
What this story is about
Organisations
