1 sourceUpdated
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விசேட திட்டங்கள் – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ நாமல் கருணாரத்ன தலைமையில், நேற்று (26.11.2026) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
Summary
நெற்செய்கைக்காக ஏக்கருக்கு வழங்கப்படும் மானியத்தை மாற்றுப் பயிர்ச்செய்கையிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிப் பயிர்கள் மற்றும் மஞ்சள் செய்கையை ஊக்குவிப்பதற்கும் மானிய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
