1 sourceUpdated
28 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடு திரும்பினார்!
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) 28 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண…
Summary
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
