1 sourceUpdated
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவிற்கு (Ravi Karunanayake) எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Summary
தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் முன்னாள் தலைவி ஷாமிலா பெரேரா இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன் அவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். முதலாவது சந்தேகநபரான ஷாமிலா பெரேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
