1 sourceUpdated
கனடாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் இந்தியாவில் சடலமாக மீட்பு
கனடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய 20 வயதுடைய இளைஞர் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Summary
இந்தியப் காவல்துறையின் தகவலின்படி, குர்தீப்பும் அவரது தாயாரும் சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். எனினும், அவர் தனது பெற்றோரின் வீட்டில் தங்காமல், அண்டை வீட்டைச் சேர்ந்த மன்பிரீத் சிங் மற்றும் அவரது மனைவி மந்தீப் கவுர் ஆகியோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
