2 sourcesUpdated
ரவி செனவிரத்னவின் மீளாய்வு மனு பெப். 19ஆம் திகதி தீர்ப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அறிவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Summary
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
