1 sourceUpdated
இன்ஃபான்டினோவின் வரியை பிஃபா செலுத்தியதாக சர்ச்சை
சர்வதேச கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பான பிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் அமெரிக்க வருமான வரி நிலுவையான சுமார் 4 மில்லியன் டொலர்களை பிஃபா அமைப்பு இரகசியமாகச் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
What this story is about
People