1 sourceUpdated
விக்னேஸ்வரனின் மகன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமனம்
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் மகன் நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ. ஒரு காலத்தில், இவர் ஓமான் சுல்தானகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் (2011-2014) சட்ட வல்லுநராகப் பணியாற்றியுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் அமெரிக்காவிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations
