1 sourceUpdated
மூதூரில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு - சிறுக்குளம் விவசாய வீதியை புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுக்குளம் வீதியில் இன்று சனிக்கிழமை (24) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
Summary
சிறுக்குளம் வீதியில் இன்று சனிக்கிழமை (24) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் விவசாய, "பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை", "அதிகாரிகளே எமது விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொள்ளுங்கள்", "விவசாயம் நாட்டின் முதுகெலும்பு", "விவசாய வீதியை புனரமைப்பது அவசியம்", "விவசாயிகளின் போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்" உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களையும்…
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
