1 sourceUpdated
Doc990 தளத்தில் மூலோபாய முதலீட்டை மேற்கொண்டு, டிஜிட்டல் சுகாதாரத் துறையில் கால்பதிக்கும் சன்ஷைன் ஹெல்த்கெயார்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட், 'Doc990' இன் தாய் நிறுவனமான டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் (DHPL) நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.
Summary
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தளங்களில் ஒன்றான Doc990, மருத்துவர் சந்திப்புகளுக்கான முன்பதிவு, டிஜிட்டல் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை எளிதாக்குகிறது. எங்களின் இந்த Doc990 மீதான முதலீடும் அதனைப் போன்றதொரு வெற்றிகரமான அணுகுமுறையின் தொடர்ச்சியாகும்.
