1 sourceUpdated
அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்: மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை
அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எந்தவொரு அரச அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிக்கோ இலஞ்சம், பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
Summary
லால்காந்த பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அமையவிருக்கும் அரசாங்கங்களும் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
People
