Trending3 sourcesUpdated
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் (Prevention of Organised Crimes) சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
Full coverage
Summary
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


