1 sourceUpdated
யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெயதா தலைமையில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
Summary
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
