1 sourceUpdated
நாட்டை நிர்வகிக்கும் திறமை அநுரவிற்கு இல்லை என கோட்டாபய தெரிவித்தாரா?
எமது ஆய்வின் அடிப்படையில், "நாடு மோசமான நிலைக்குச் செல்கிறது; நாட்டை நிர்வகிக்கும் திறமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இல்லை" என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கு ஆதாரமான எந்த ஊடக அறிக்கையிடலும் இல்லை என்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதனை முற்றாக மறுத்துள்ளது.
Summary
சமீபகாலமாக அரசியல் ரீதியில் நாட்டில் இடம்பெறும் பல விடயங்களுடன் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் நாம் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடகங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரவித்துள்ளாரா என்பதனையும் ஆய்வு செய்தோம் இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்களிடம் பேசியமை தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
