1 sourceUpdated
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ரம்பொடகல்ல மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு விசேட விஜயம்...
நாட்டின் நன்னீர் மீன்பிடித் தொழிற்துறை மற்றும் அலங்கார மீன் வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று முன்தினம் (28) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
