1 sourceUpdated
பறப்பில் ஈடுபட்ட சிறிலங்கன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இந்தியர்கள்
சிட்னியிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பறந்துகொண்டிருந்த சிறிலங்கன் விமானத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக விமானத்தின் கதவு ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
Summary
தகராறு முற்றியதால், கலவரமான பயணிகள் உணவுப் பொருட்களை வைத்திருந்த தள்ளுவண்டியை வேகமாகத் தள்ளியதாகவும், அது விமானத்தின் கதவில் மோதியதால் கதவுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூன்று கலவரமான பயணிகளையும் விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.
