1 sourceUpdated
அசிரத்தை காட்டப்படக் கூடாத சுவாசத்தொகுதி நோய் அறிவுரை
இ லங்கையில் சுவாசத் தொகுதி நோய்கள் பொதுச் சுகாதாரத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அண்மைக் கால சுகாதாரத் தரவுகளின்படி, மேல் சுவாசப் பாதை தொற்றுகளும் நிமோனியா தவிர்ந்த ஏனைய சுவாசத் தொகுதி நோய்களும் இந்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி…
Summary
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளும் மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்வி மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவது அவசியம்.