1 sourceUpdated
மூலதன அபிவிருத்தியில் விசேடத்துவத்திற்காக SLITADஇடமிருந்து தங்க விருதை வென்றது First Capital
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமுமான First Capital Holdings PLC, தனது பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதில் கையாண்டு வரும் புத்தாக்கமான அணுகுமுறை மற்றும் நிறுவனத்தின் கற்றல…
Summary
இவ்விருது, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக First Capital முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான மற்றும் புத்தாக்கமான அணுகுமுறையை அங்கீகரிக்கின்றது. இந்த அங்கீகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த First Capital Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர, "எந்தவொரு நிறுவனத்தின் வலிமையும் அதன் பணியாளர்களின் திறன்களுடன் நெருங்கிய தொடர்புடையது.