1 sourceUpdated
நான்கு சமையல் கலைஞர்கள், தாராளமான விருந்துபசாரம்: 'Flavours of Türkiye' மீண்டும் ஷங்ரி-லா கொழும்பிற்கு வருகிறது
கிரில்லில் சுடப்படும் கெபாப்களின் நறுமணம், புதிதாக தயாரிக்கப்பட்ட 'போரெக்'கின் (börek) மென்மையான அடுக்குகள் (delicate layers) மற்றும் 'மெஸே' (mezze) உணவுகளால் நிரப்பப்பட்ட ஒரு மேசை; ஹோட்டலின் உணவகத்திற்கு வருகை தருபவர்களை…
Summary
ஒவ்வொரு முறை உணவருந்தும் மேசைக்குத் திரும்பும் போதும் மற்றொரு சுவையை கண்டறிவதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்தும். 'Flavours of Türkiye' மூலம், இலங்கையில் உள்ள விருந்தினர்களை எமது சமையல் கலைஞர்களின் கரங்கள் மற்றும் எமது இசையின் வளம் ஆகியவற்றின் மூலம், அதன் பாரம்பரியத்தை கண்டறிய நாம் அழைக்கிறோம். 'Flavours of Türkiye' உணவுத் திருவிழாவானது தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சென்ட்ரல் ரெஸ்டாரண்டில் இடம்பெறும்.
