1 sourceUpdated
விவசாயத்துறையை வலுப்படுத்த தாய்லாந்து - இலங்கை இணக்கம்
தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
